- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- கொட்டூர்புரம், சென்னை
- சென்னை
- கோட்டூர்புரம்
- Koturpuram
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.65 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினார்.www.tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in-ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
The post சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.